
ஜப்பான் பிரதமர் புமியோ இருமல் மற்றும் காய்ச்சலால் அவதி பட்டு வந்தார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இல்லத்தில் தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.