மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இலங்கைக்கு!!

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE