![கொழும்பில் சுற்றித் திரியும் சமூகவிரோதிகள்!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/07/Subramanian-swamy.jpg?fit=800%2C534&ssl=1)
கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகள் போன்றவற்றின் SL பதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது என தகவல் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் லும்பன் கூறுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் இந்தியாவில் அதன் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவலைப்பட வேண்டும் பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.