கொழும்பில் பொலிசார் துப்பாக்கிச்சூடு

கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

அங்கு ​போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக வானத்தைநோக்கி பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் தாக்குதலால் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் கொழும்புத்தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE