
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.