![சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/07/7-s.jpg?fit=307%2C164&ssl=1)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.