முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கான வீதி முடக்கம்

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பெரும்பாலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி எவரிவத்தை சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE