மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்டு இருந்தனர் இவர்களில் நான்கு தமிழர்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி நுவான் பூபாஹ் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு
ஸ்மித் சஞ்சீவாஸ், கவ்ஷன் சார்டு, டிஎம் சங்கல்பா, நிரோஷ், தனுக தர்ஷனா, ஆயேஷ்மந்த ராஜபக்ஷ , புபுது ஜெயசுந்தர, ஆன்மிலா மதுவந்த, தனுகா ஆன்மிலா, மனீஷா ஜெயசுருரியா, அதுல்க் சமிந்தா, சதுரங்க வர்ணபுரா, சந்தன பாலசூரியா, பிரியந்தி, முகமது நிஹாத், ஜனக் வீரப்பன், நிஹாத் முகமது தவ்ஹீத், சந்தன் பாலசூரியஸ், ஹர்ஷா அ விதுர்ஸ்ங், ஹர்ஷ விதுரங்க, உதயகுமார் பிரசாந்த், திலீப்குமார், பிரதீப் குமார் பிரகாஷ், அருணநாதன், ஈஷன் தரிசன ரணசிங்ஹர், ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர் என்பவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.