சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன கருவிகளைக் கொண்டு சிலையை தேடி வருகின்றனர்.