சென்சின் நகரில் முழு ஊரடங்கு: சீனா அறிவிப்பு

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்சின் நகரில் சீன அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஏற்கனவே சாங்சன் நகரில் 2 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு என சீன அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE