அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்திதொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE