
9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்விற்கான அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
குறித்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன முன்னர் செயற்பட்டிருந்தார்.
எனினும் அவர் தற்போது அந்த தெரிவுக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.