
கம்பளையில் தனியார் வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை, கலஹா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.