தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா 2022 – ஊடகவியலாளர் சந்திப்பு

 

இலங்கையின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20,21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட உள்ளது.

டேட்டா சரிட்டி ( DATA Charity ) மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்துடன் இணைந்து நடாத்துகிறது. கிழக்கு மாகாணத்தில் இருந்து (திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை ) 1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு 06/07/2022 புதன்கிழமை காலை 11 மணியளவில் கமீட் அலுவலக மண்டபத்தில் நடைபெற உள்ளது இந்த அனைத்து ஊடகங்களின் ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு DATA Charity அமைப்பினர் கேட்டுக்கொன்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE