டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 22 வயதான டேனிஷ் என்ற இளைஞர் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE