மீண்டும் ஆஜராக உள்ளார் டி.டி.வி.தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார்.

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் மீண்டும் ஆஜராக உள்ளார்.

ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டி.டி.வி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE