இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போரிஸ் ஜான்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE