கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில்,பாடசாலை கல்வி கற்பித்தலை ஒரு மணி நேரத்தால் நீடிக்கும் யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE