நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க உத்தரவு

நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என வக்பு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை எனவும் வக்பு வாரியத்திடம் ஒப்படைகிறோம் எனவும் நீதிமன்றம் நியமித்த குழு விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.