ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர மீண்டும் நேரில் வலியுறுத்தினோம் என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்த பிறகும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE