![ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/45.jpg?fit=321%2C157&ssl=1)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.364 கோடியில் தீவிர சிகிச்சை படுக்கைகள், அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.