மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
கார் இருக்கைக்குள் மறைத்து 10 கிலோ ஹெராயினை கடத்திய 2 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.