
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களோடு ஒப்பிடும் போது 45.7% பேர் அதிகம் என கூறப்படுகிறது.