
குடும்ப சுகாதாரப் பணியாளர் ஒருவரை தாதியாக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக தாதியர்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.