
இந்த வருட சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியூரேட் ஒஃப் பொட்டேஷ் எனப்படும் பொட்டாசியம் குளோரைட் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய 38,500 மெற்றிக் டன் உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.