பேர்கனில் சனி ஞாயிறு நாட்களில் மட்டும் 3869 கொரோனா தொற்று

இந்த வார இறுதியில் கொரோனா தொற்று நோயினால் புதிதாக 3869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உறுதிப்படுத்தப்பட்ட PCR சோதனைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நேர்மறை சுய பரிசோதனைகளின் படி 3869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயது விபரம்:
0-5 வயதுள்: 209
6-12 வயதுள்: 311
13-19 வயதுள்: 286
20-29 வயதுள்: 760
30-39 வயதுள்: 790
40-49 வயதுள்: 591
50-59 வயதுள்: 489
60-69 வயதுள்: 294
70-79 வயதுள்: 117
80 வயதுக்கு மேல்: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE