மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார்.
கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.