மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததையடுத்து மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கிய பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE