எல்லவளை நீர்வீழ்ச்சியில் மூழ்கி 3 பேர் பலி

வெல்லவாய – எல்லவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE