
நீட் மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் மசோதாவிற்கு ஆளுநர் விளக்கம் கேட்கலாமே தவிர திருப்பி அனுப்ப அதிகாரம் இல்லை என நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் ஒற்றர்களாக செயல்படுவதாக நாராயணசாமி புகார் அளித்துள்ளார்.