நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது: சசிகலா

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE