முல்லைப் பெரியாறு அணையில் சிறு பணிகளை மேற்கொள்ள கூட கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறு பணிகளுக்காக உபகரணங்களை எடுத்துச் செல்லக்கூட கேரளா முட்டுக்கட்டையாக உள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும் ஏற்காத வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.