விருதுநகர் வெடிவிபத்தில் இறந்த 2 பேர் குடும்பதினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

விருதுநகர் வெடிவிபத்தில் இறந்த 2 பேர் குடும்பதினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஆறுமுகம், குபேந்திரன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE