கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் உட்பட்ட வண்டிகுப்பம் பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சுதிஷ்குமார் என்கிற 17 வயது சிறுவர்கள் உயிரிழந்தனர்.