![இந்தியாவில் உருமாற்றமடைந்த ஒமிக்ரோன்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/68a.jpg?fit=549%2C309&ssl=1)
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.