ரயில்வே தேர்வில் முறைகேடு

ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்தாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி போராடிய தேர்வர்கள் ரயிலுக்கு திடீரென தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE