ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், 12ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சந்தியா, விசேட பூஜை வழிகாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, தலைமுடி மொட்டையடித்து வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.