தெற்கு சூடானின் ஜோங்லேயில் ஆயுதமேந்திய தாக்குதல்களை அங்குள்ள ஐ.நா தூதரகம் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி குறித்த தாக்குதலில் இருந்து தப்பி ஓட முயன்று ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளனர்.