ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 33,769 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,238 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 94 லட்சத்து 68 ஆயிரத்து 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 69 ஆயிரத்து 57 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 லட்சத்து 34ஆயிரத்து 306 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 38,450 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 81 லட்சத்து 64 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர்.