தனது ட்விட்டர் கணக்கை மீட்டு தருமாறு அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் நீதிமாற்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் தொடர்பில் டிரம்ப் அவர்களின் வழக்குரைஞர்கள் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது, டிரம்ப் அவர்களின்கருத்துக்களை ட்விட்டர் நிறுவனம் தணிக்கை செய்வது அரசமைப்பு சட்டங்களுக்கு எதிரானவை என கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் நடைபெற்றுள்ளது
அப்போதைய அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இதுதொடா்பாக அவா் நாடாளுமன்றக் கலவரத்தை அவா் தூண்டியதாகக் கூறி, ட்விட்டா் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.