
இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு, மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.