புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு

ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ், நாளை (06) பதவியேற்க உள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.