
அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.