
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.