மஹிந்த ஆதரவாளர்களினால் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு முன்பாக கூடியிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE