உக்ரைன் கீவ் நகரம் இன்னும் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது, போரில் நிச்சயம் வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.