உக்ரைனிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அறிவுரை

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதனால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், உக்ரைனில் இருந்து உடனடியாக அமெரிக்கர்கள் வெளியேற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை விரைவில் கைமீறி செல்லலாம் எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE