புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல் வெளியானது!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான சுகாதார வழிகாட்டுதல் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE