இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வந்த முதல் இளம்பெண் என்ற உலக சாதனையை படைத்தார் சாரா ரதர்போர்ட்.
5 மாதங்களில் 52 நாடுகள், 5 கண்டங்கள் என 51 ,0000 கி.மீ பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் கடந்த டிசெம்பர் மாதம் இலங்கையை வந்தடைந்தார்.
உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க திட்டமிட்ட 19 வயதான சாரா , தனது உலக சுற்றுப்பயணத்தை 2021 ஆண்டு ஆகஸ்ட் 18 திகதி தனது பயணத்தைத் ஆரம்பித்துள்ளார்.
52 நாடுகளில் உள்ள 5 கண்டங்களில் 51,000 கி.மீ தூரத்தை கடப்பதே அவரது இலக்கு.