
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை ஒட்டி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன.
தொடர்ந்து நேற்று முன்தினம் கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகின்றன.